அவுஸ்ரேலிய அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் வேலைகள் ஆரம்பம்!

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் அங்க அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களைப் பதியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றும் ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஒப்பந்தமானது ஒரேயொரு தடவை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமையும் … Continue reading அவுஸ்ரேலிய அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் வேலைகள் ஆரம்பம்!